ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

Added : செப் 11, 2022 | |
Advertisement
புதுடில்லி: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. இதில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (செப்.,11) வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவர்கள்
JEE, JEE Advanced, Results, Announced, Scorecard Available, ஜேஇஇ, ஜேஇஇ அட்வான்ஸ்டு, தேர்வு முடிவுகள், வெளியீடு

புதுடில்லி: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. இதில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (செப்.,11) வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவர்கள் https://result.jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் தங்களது மதிப்பெண்களை அறிந்துக்கொள்ளலாம்.

அதில், மும்பை ஐஐடி மண்டலத்தை சேர்ந்த ஆர் கே ஷிஷிர் 360க்கு 314 மதிப்பெண்கள் எடுத்து முதல் மதிப்பெண்கள் பெற்றார். பெண்கள் பிரிவில் டில்லி ஐஐடி மண்டலத்தை சேர்ந்த தனிஷ்கா காப்ரா 277 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். இந்த தேர்வு கடந்த ஆக., 28 அன்று காலை மற்றும் மாலையில் தேர்வு நடந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X