வீரமாத்தியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

Added : செப் 11, 2022 | |
Advertisement
க.பரமத்தி அருகே, உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இக்கோவிலில், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் பவுர்ணமியை ஒட்டி, பால், பன்னீர்,

க.பரமத்தி அருகே, உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோவிலில், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்தி
ராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் பவுர்ணமியை ஒட்டி, பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற 18 வகை மூலிகை பொருட்களால் சுவாமிகளுக்கு சிறப்பு
அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல் குப்பம் பெரியகாண்டியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி, ஏழு கன்னிமார் சுவாமி
களுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X