ரயில் இன்ஜீன் மீது ஏறியவர் மின்சாரம் தாக்கி காயம்| Dinamalar

ரயில் இன்ஜீன் மீது ஏறியவர் மின்சாரம் தாக்கி காயம்

Added : செப் 11, 2022 | கருத்துகள் (1) | |
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு நாள் இன்று (செப்.,11) அனுசரிக்கப்பட்டது. இதற்காக பரமக்குடிக்கு வந்த இளைஞர் ஒருவர், ரயில் இன்ஜீன் மீது ஏறி கொடியசைத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மேலே இருந்த வயரில் கொடி பட்டதில், மின்சாரம் பாய்ந்து இளைஞர் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அந்த இளைஞரை மீட்டு, அருகிலிருந்த

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு நாள் இன்று (செப்.,11) அனுசரிக்கப்பட்டது. இதற்காக பரமக்குடிக்கு வந்த இளைஞர் ஒருவர், ரயில் இன்ஜீன் மீது ஏறி கொடியசைத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மேலே இருந்த வயரில் கொடி பட்டதில், மின்சாரம் பாய்ந்து இளைஞர் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அந்த இளைஞரை மீட்டு, அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X