துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Added : செப் 12, 2022 | |
Advertisement
பட்டாபிராம்:திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 63. ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றினார். நேற்று காலை 8:30 மணியளவில், பட்டாபிராம் காவல் நிலையம் எதிரே துப்புரவு பணி செய்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.தகவலறிந்து வந்த பட்டாபிராம் போலீசார், அவரை ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த

பட்டாபிராம்:திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 63. ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றினார். நேற்று காலை 8:30 மணியளவில், பட்டாபிராம் காவல் நிலையம் எதிரே துப்புரவு பணி செய்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.தகவலறிந்து வந்த பட்டாபிராம் போலீசார், அவரை ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X