ஆம்புலன்ஸில் குவா... குவா

Added : செப் 12, 2022 | |
Advertisement
திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 30, மனைவி, வள்ளி, 25. இரு குழந்தைகள் உள்ளனர். கர்ப்பிணியாக இருந்த வள்ளிக்கு அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸூக்கு பிரகாஷ் தொடர்பு கொண்டார். விரைந்து வந்த ஆம்புலன்ஸ், வள்ளியை அழைத்துக் கொண்டு, தலைமை அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தது. அவிநாசி - திருப்பூர் ரோட்டில் ஆம்புலன்ஸ் பயணிக்கும் போது, வள்ளிக்கு பிரசவ வலி
ஆம்புலன்ஸில் குவா...  குவா

திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 30, மனைவி, வள்ளி, 25. இரு குழந்தைகள் உள்ளனர். கர்ப்பிணியாக இருந்த வள்ளிக்கு அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸூக்கு பிரகாஷ் தொடர்பு கொண்டார். விரைந்து வந்த ஆம்புலன்ஸ், வள்ளியை அழைத்துக் கொண்டு, தலைமை அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தது. அவிநாசி - திருப்பூர் ரோட்டில் ஆம்புலன்ஸ் பயணிக்கும் போது, வள்ளிக்கு பிரசவ வலி அதிகமானது.

டிரைவர் செந்தில்குமார் ஆம்புலன்ைஸ ஒரமாக நிறுத்தினர். மருத்துவ உதவியாளர் சுரேகா பிரசவம் பார்த்தார். வள்ளிக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X