ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது?

Added : செப் 12, 2022 | |
Advertisement
வேளச்சேரி - தரமணி சாலை, 150 அடி அகலம் உடையது. கோயம்பேடு, தாம்பரம், தி.நகர், பூந்தமல்லி பகுதியில் இருந்து, வேளச்சேரி வழியாக இந்த சாலையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.ஓ.எம்.ஆர்., செல்லும் பெரும்பாலான ஐ.டி., நிறுவன வாகனங்களும் செல்கின்றன. இதனால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், தரமணி பகுதியில் சாலையோரம் கட்டுமான பொருட்களை அடுக்கி வைத்து

வேளச்சேரி - தரமணி சாலை, 150 அடி அகலம் உடையது. கோயம்பேடு, தாம்பரம், தி.நகர், பூந்தமல்லி பகுதியில் இருந்து, வேளச்சேரி வழியாக இந்த சாலையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஓ.எம்.ஆர்., செல்லும் பெரும்பாலான ஐ.டி., நிறுவன வாகனங்களும் செல்கின்றன. இதனால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், தரமணி பகுதியில் சாலையோரம் கட்டுமான பொருட்களை அடுக்கி வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.ஜல்லி, மணல், மரக்கழிவுகள் வடிகாலில் விழுவதால் அடைப்பு ஏற்படுகிறது. சமீபத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில், கண்துடைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.மீண்டும், அதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன. அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல், ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.
-என். கணேசன், 54, தரமணி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X