இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 12, 2022 | |
Advertisement
ஆன்மிகம்திருக்குட நன்னீராட்டு விழாவரசத்தி விநாயகர் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் n காலை, 9:15 மணி.அபிஷேக ஆராதனை* வெள்ளியங்கிரி ஆண்டவர், பூண்டி n காலை, 6:00 மணி.*அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி.*விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு
இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்

திருக்குட நன்னீராட்டு விழாவரசத்தி விநாயகர் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் n காலை, 9:15 மணி.அபிஷேக ஆராதனை* வெள்ளியங்கிரி ஆண்டவர், பூண்டி n காலை, 6:00 மணி.*அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி.*விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி.*பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை, 10:00 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம். n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை, 6:30 மணி.* வெங்கடேச பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன் பாளையம், அப்புலுபாளையம் n காலை, 7:30 மணி. * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி.* ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.* ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் n காலை, 6:00 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. n காலை, 6:00 மணி முதல்.* மாரியம்மன் கோவில், புலியகுளம் n இரவு, 7:00 மணி.*கருப்பராயன் கன்னிமார் கோவில், கதிரவன் கார்டன் அருகில், கள்ளிமடை n காலை, 7:00 மணி.* மாரியம்மன் கோவில், இடையர்பாளையம் ரோடு, குனியமுத்துார் n காலை, 7:00 மணி.மண்டல பூஜை* ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பவானி ஆற்றங்கரை, மேட்டுப்பாளையம் n மதியம், 12:30 மணி.* செல்வ விநாயகர் கோவில், திருச்சி ரோடு, காமாட்சிபுரம் n காலை, 9:00 மணிக்கு மேல்.*கன்னிமூல கணபதி ராகு கேது கோவில், ராக்கி செட்டியார் தோட்டம் n காலை, 6:30 மணி* செல்வ விநாயகர் கோவில், ஜீவா நகர், கோவை n காலை, 6:00 மணி.* ஸ்ரீ வித்தக விநாயகர் கோவில், வெங்கடாசலம் ரோடு சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* ஸ்ரீ சக்தி கருப்பராயன் கோவில், புலியகுளம் மெயின் ரோடு n காலை, 6:30 மணி.* ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் கோவில், கணபதி n காலை, 7:00 மணி.* ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுந்தரம் வீதி, காந்திபார்க் n காலை, 7:00 மணி.பொதுகொலு பொம்மை கண்காட்சி* பூம்புகார் விற்பனை நிலையம், டவுன்ஹால் n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.* கதர்பவன், வடக்கு சர்வோத சங்கம், என்.எச்., ரோடு n காலை, 10:00 மணி.எழுத்தறிவு தின கொண்டாட்டம்அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம், சாய்பாபாகாலனி n காலை, 10:30 மணி.அறிமுக விழாலீ மெரிடியன் ஓட்டல், அவிநாசி சாலை n மாலை, 4:00 மணி.கல்விபாரதியார் நினைவு தின போட்டிகள்ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 11:00 மணி.பாரதி விழாபயனீர் கலை அறிவியல் கல்லுாரி, ஜோதிபுரம் n மதியம், 2:00 மணி.சமஸ்கிருத பேச்சு பயிற்சி* கோதண்டராமர் கோவில், ராம் நகர் n காலை, 7:00 மணி.* புரந்தரதாசர் கலையரங்கம், ஆர்.எஸ்.புரம் n காலை, 10:30 மணி.* சாதனா சதன், வடவள்ளி n மாலை, 4:00 மணி.* சாய்பாபா நடுநிலை பள்ளி, சாய்பாபா காலனி n மாலை, 6:00 மணி.* காய்த்ரி சேத்னா கேந்திரம், டி.வி.எஸ்.நகர் n மாலை, 6:00 மணி.* தன்வந்த்ரி மந்திர், ராமநாதபுரம் n மாலை, 6:00 மணி.சமூகப்பணி துவக்க விழாநாராயணகுரு கல்லுாரி, க.க சாவடி n காலை, 10:30 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X