சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

Added : செப் 12, 2022 | |
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, பழைய பாடி சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கட்சி நிர்வாகி சுப்ரமணி தலைமை வகித்தார். அதில், 'சாலையை சீரமைக்க வேண்டும்; தெருவிளக்கு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத எஸ்டேட் நிர்வாகம் மற்றும்

பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, பழைய பாடி சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கட்சி நிர்வாகி சுப்ரமணி தலைமை வகித்தார். அதில், 'சாலையை சீரமைக்க வேண்டும்; தெருவிளக்கு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத எஸ்டேட் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 'மூன்று நாட்களுக்குள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதியளித்தனர். நிர்வாகிகள் பாபு, மணிகண்டன், பிலிப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X