கண் பரிசோதனை முகாம்

Added : செப் 12, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை அடுத்த கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உடுமலை ரோட்டரி கிளப், ரோட்ராக்ட் கிளப் மற்றும் பொள்ளாச்சி ஐ பவுண்டேஷன் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.ரோட்டரி கிளப் தலைவர் ரகுநந்தன்ராஜ், தலைமை வகித்தார். முன்னதாக, மாணவி கிருஷா வரவேற்றார். ஐ பவுண்டேஷன் தலைவர் கண்ணதாசன், கண்ணின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்

உடுமலை:உடுமலை அடுத்த கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உடுமலை ரோட்டரி கிளப், ரோட்ராக்ட் கிளப் மற்றும் பொள்ளாச்சி ஐ பவுண்டேஷன் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.ரோட்டரி கிளப் தலைவர் ரகுநந்தன்ராஜ், தலைமை வகித்தார். முன்னதாக, மாணவி கிருஷா வரவேற்றார். ஐ பவுண்டேஷன் தலைவர் கண்ணதாசன், கண்ணின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவன் அர்னேஷ் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X