50 இடங்களில்தடுப்பூசி முகாம்

Added : செப் 12, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 50 இடங்களில், தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.முகாமில் மக்கள் கலந்து கொண்டு, முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். வால்பாறை தாலுகாவில் நேற்று நடந்த முகாமில், 484 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.அதிகாரிகள் கூறுகையில், 'முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் 'டோஸ்'

வால்பாறை:வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 50 இடங்களில், தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.முகாமில் மக்கள் கலந்து கொண்டு, முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். வால்பாறை தாலுகாவில் நேற்று நடந்த முகாமில், 484 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.அதிகாரிகள் கூறுகையில், 'முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் 'டோஸ்' செலுத்திக்கொள்ளலாம். இம்மாதம், 30ம் தேதி வரை மட்டுமே இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X