மெகா தடுப்பூசி முகாம்

Added : செப் 12, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை நகரம் மற்றும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்தில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்தன.முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள, பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். உடுமலையில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்
மெகா தடுப்பூசி முகாம்

உடுமலை:உடுமலை நகரம் மற்றும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்தில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்தன.முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள, பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். உடுமலையில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து, மாவட்ட நலக்கல்வியாளர் ஜெயபிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X