புகார் பெட்டி

Added : செப் 12, 2022 | |
Advertisement
எரியாத தெரு விளக்கு நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி எம்.ஜி.நகர்., திருவள்ளுவர் தெரு மற்றும் பிருந்தாவனம் தெருவில் உள்ள தெரு விளக்குகள் ஒரு வாரமாக எரியவில்லை. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு செயலில் ஈடுபடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் பாம்பு தொல்லைகள் அதிகம் உள்ளதால் பெண்கள் இரவு நேரத்தில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் பணி முடிந்து இரவு
புகார் பெட்டி



எரியாத தெரு விளக்கு



நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி எம்.ஜி.நகர்., திருவள்ளுவர் தெரு மற்றும் பிருந்தாவனம் தெருவில் உள்ள தெரு விளக்குகள் ஒரு வாரமாக எரியவில்லை. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு செயலில் ஈடுபடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் பாம்பு தொல்லைகள் அதிகம் உள்ளதால் பெண்கள் இரவு நேரத்தில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் பணி முடிந்து இரவு நேரத்தில் வருபவர்களுக்கும் சிரமமாக உள்ளது. எரியாமல் உள்ள மின் விளக்குகளை மின் வாரிய அலுவலர்கள் சரி செய்ய வேண்டும்.-பி.மணியன், கூடுவாஞ்சேரி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X