தனியார் பஸ்கண்ணாடி உடைப்பு

Added : செப் 12, 2022 | |
Advertisement
விழுப்புரம்-திண்டிவனத்தில் தனியார் பஸ் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டிவனம் மேம்பாலம் கீழ் நொளம்பூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து, பாங்கொளத்துாருக்கு நேற்றிரவு 8:45 மணிக்கு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட முயன்றது. அப்போது, மர்மநபர்கள் கல்வீசியதில், தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து
தனியார் பஸ்கண்ணாடி உடைப்பு



விழுப்புரம்-திண்டிவனத்தில் தனியார் பஸ் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டிவனம் மேம்பாலம் கீழ் நொளம்பூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து, பாங்கொளத்துாருக்கு நேற்றிரவு 8:45 மணிக்கு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட முயன்றது. அப்போது, மர்மநபர்கள் கல்வீசியதில், தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது.தகவலறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X