பிரிட்டன் ராணி மறைவு; அரைக்கம்பத்தில் தேசியக்கொடி

Added : செப் 12, 2022 | |
Advertisement
புதுச்சேரி-பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நேற்று புதுச்சேரியில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், வயது முதிர்வு காரணமாக கடந்த 8ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நேற்று இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி, நேற்று நாடு முழுவதும்
பிரிட்டன் ராணி மறைவு; அரைக்கம்பத்தில் தேசியக்கொடி



புதுச்சேரி-பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நேற்று புதுச்சேரியில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், வயது முதிர்வு காரணமாக கடந்த 8ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நேற்று இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி, நேற்று நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.நேற்று புதுச்சேரியில், கவர்னர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X