பாரதியார் நினைவு நாள்

Added : செப் 12, 2022 | |
Advertisement
புதுச்சேரி-பாரதியார் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி, புதுச்சேரி, பாரதி பூங்காவில் உள்ள பாரதியார் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன்குமார், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதையடுத்து, ஈஸ்வரன் கோவில்
பாரதியார் நினைவு நாள்



புதுச்சேரி-பாரதியார் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி, புதுச்சேரி, பாரதி பூங்காவில் உள்ள பாரதியார் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன்குமார், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதையடுத்து, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள அவரின் படத்திற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமையில் நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.பாரதி பூங்காவில் உள்ள பாரதியார் சிலைக்கு, பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், அசோக்பாபு, சிவசங்கர், ஜான்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X