மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு

Added : செப் 12, 2022 | |
Advertisement
பழநி,: பழநி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் 2022- - 23 க்கான முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இந்திய பண்பாடு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், சுயநதி பிரிவில் வணிகவியல், கணினி பயன்பாடு, கணிதம், கணினி அறிவியல் ஆகிய முதுகலை பாடப் பிரிவுகளுக்கு



பழநி,: பழநி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் 2022- - 23 க்கான முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இந்திய பண்பாடு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், சுயநதி பிரிவில் வணிகவியல், கணினி பயன்பாடு, கணிதம், கணினி அறிவியல் ஆகிய முதுகலை பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கடைசி நாள் செப்.16 . விண்ணப்பங்களை www. apcac.edu.in என்ற இணையதளம் மூலம் பெறலாம் என, கல்லூரி முதல்வர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X