மீண்டும் தாத்தா ஆனார் ரஜினி

Added : செப் 12, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா - விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, தனது முதல் கணவன் அஸ்வினுடன் விவாகரத்து பெற்றபின், தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்து கொண்டார். அஸ்வின் - சவுந்தர்யாவின் மகனான வேத், சவுந்தர்யாவிடம் வளர்ந்து வருகிறார். இந்நிலையில், விசாகன் - சவுந்தர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Rajini,Rajinikanth,soundaryaarajni,ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை: ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா - விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, தனது முதல் கணவன் அஸ்வினுடன் விவாகரத்து பெற்றபின், தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்து கொண்டார். அஸ்வின் - சவுந்தர்யாவின் மகனான வேத், சவுந்தர்யாவிடம் வளர்ந்து வருகிறார். இந்நிலையில், விசாகன் - சவுந்தர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: அபரிமிதமான கடவுள் அருளுடனும், எங்கள் பெற்றோர் ஆசிர்வாதத்துடனும், விசாகன், வேத் மற்றும் நான், வேத்தின் தம்பியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். செப்.,11ம் தேதி, வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி பிறந்தார். டாக்டர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது 4வதாக பேரன் பிறந்துள்ளதை குறிப்பிட்டும், ரஜினிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C G MAGESH - CHENNAI,இந்தியா
12-செப்-202211:31:12 IST Report Abuse
C G MAGESH இதனால் மின்கட்டணம் குறையுமா ?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-202220:14:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ரஜினி கவர்னர் ஆயிட்டா ஒரே பாட்டிலே பெட்ரோல் விலையிலிருந்து, அரசி பருப்புன்னு, மின்கட்டணத்தை கூட குறைச்சிடுவார்....
Rate this:
Cancel
Sekhar Guruswamy - chennai,இந்தியா
12-செப்-202207:39:43 IST Report Abuse
Sekhar Guruswamy ரொம்ப முக்கியமான செய்தி. மக்கள் கொண்டாட்டம்தான் பாக்கி. போங்க சார்.
Rate this:
Cancel
dinesh p -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-202206:31:58 IST Report Abuse
dinesh p இதெல்லாம் ஒரு செய்தியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X