மயிலம் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

Added : செப் 12, 2022 | |
Advertisement
விழுப்புரம்-மயிலம் பொறியியல் கல்லுாரியில் அப்துல்கலாம் மாணவர் சங்கம் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.முகாமை, கல்லுாரி தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் துவக்கி வைத்தார். துணை தலைவர் சுகுமாறன் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார். கல்லுாரி இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார்.
மயிலம் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்



விழுப்புரம்-மயிலம் பொறியியல் கல்லுாரியில் அப்துல்கலாம் மாணவர் சங்கம் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.முகாமை, கல்லுாரி தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் துவக்கி வைத்தார். துணை தலைவர் சுகுமாறன் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார். கல்லுாரி இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லுாரி முதல்வர் ராஜப்பன் வரவேற்றார்.மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மயிலம் பொறியியல் கல்லுாரி இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமையில் மருத்துவ அலுவலர் பாரதி, டாக்டர் சண்முகப்பிரியா அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு 70க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் 55 யூனிட் வரை ரத்தம் சேகரித்தனர்.ஏற்பாடுகளை கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் உதயபிரகாஷ், செல்வி தாரன்யா ஆகியோர்செய்திருந்தனர். முகாமில் பங்கேற்றவர்களுக்குபாராட்டுச் சான்றிதழ்வழங்கப்பட்டது. அப்துல்கலாம் மாணவர் சங்க தலைவர் செல்வன், விக்னேஷ், தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் மாணவியர்களின் தலைவர் நித்யா நன்றி கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X