ஆற்றில் தவறி விழுந்தவர் சாவு

Added : செப் 12, 2022 | |
Advertisement
புவனகிரி,-புவனகிரி அருகே ஆற்றில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி இறந்தார்.அழிச்சிக்குடி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; கூலித்தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை இயற்கை உபாதைக்காக அங்குள்ள வெள்ளாற்றங்கரை பகுதிக்கு சென்றார்.அப்போது ஆற்றில் தவறி விழுந்த அவர், தண்ணிரில் மூழ்கினார். தகவலறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து
ஆற்றில் தவறி விழுந்தவர் சாவு



புவனகிரி,-புவனகிரி அருகே ஆற்றில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி இறந்தார்.அழிச்சிக்குடி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; கூலித்தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை இயற்கை உபாதைக்காக அங்குள்ள வெள்ளாற்றங்கரை பகுதிக்கு சென்றார்.அப்போது ஆற்றில் தவறி விழுந்த அவர், தண்ணிரில் மூழ்கினார். தகவலறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆற்றில் தேடியபோது, பாலக்கிருஷ்ணனை சடலமாக மீட்டனர். புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X