வாள் வீச்சு போட்டியில் ஒரே பள்ளிக்கு 40 பதக்கம்

Added : செப் 12, 2022 | |
Advertisement
வாலாஜாபாத் : வாள் வீச்சு போட்டிகளில், அகத்தியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 40 மாணவ-மாணவியர் பதக்கங்களை வென்று உள்ளனர்.பாரதியார் நினைவு தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் சமீபத்தில், மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. பல வித வாள் வீச்சு போட்டிகள் நடந்தன.இதில், வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன்
வாள் வீச்சு போட்டியில் ஒரே பள்ளிக்கு 40 பதக்கம்



வாலாஜாபாத் : வாள் வீச்சு போட்டிகளில், அகத்தியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 40 மாணவ-மாணவியர் பதக்கங்களை வென்று உள்ளனர்.பாரதியார் நினைவு தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் சமீபத்தில், மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. பல வித வாள் வீச்சு போட்டிகள் நடந்தன.இதில், வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியைச்சேர்ந்த, 40 மாணவ-மாணவியர் பல வித பதக்கங்களை வென்றனர்.

குறிப்பாக, தனி நபர் பிரிவுகளில், ஐந்து தங்கமும்; ஐந்து வெள்ளி; ஏழு வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்கள் வென்று உள்ளனர். அதேபோல், குழுவில், 13 தங்கமும்; மூன்று வெள்ளி; ஏழு வெண்கலம் என மொத்தம், 23 பதக்கங்களை வெற்று உள்ளனர். மேலும், தனி நபர்கள் பிரிவில், தங்கப்பதக்கம் வென்றுள்ள 17 மாணவ- மாணவியர் மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் மற்றும் பயிற்சியாளர் நிதிஷ்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X