சினிமா எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெற்றி

Added : செப் 12, 2022 | |
Advertisement
சென்னை : தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில், பாக்யராஜ் அணி வெற்றி பெற்று உள்ளது.தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நேற்று சென்னையில் நடந்தது. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் பாக்யராஜ், 192 ஓட்டுகள் பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் விஜய் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், 152 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.துணைத்
சென்னை, பாக்யராஜ், எழுத்தாளர் சங்க தேர்தல், Chennai, Bhagyaraj, Writers Association Election,

சென்னை : தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில், பாக்யராஜ் அணி வெற்றி பெற்று உள்ளது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நேற்று சென்னையில் நடந்தது. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் பாக்யராஜ், 192 ஓட்டுகள் பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் விஜய் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், 152 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.துணைத் தலைவர்களாக 'யார்' கண்ணன் மற்றும் ரவி மரியா வெற்றி பெற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X