மாணவருக்கு பாராட்டு

Added : செப் 12, 2022 | |
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் பாசித் 15. இவர் கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மாவட்ட அளவில் நடந்த கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கவிதை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவர்



ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் பாசித் 15. இவர் கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மாவட்ட அளவில் நடந்த கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கவிதை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவர் பாசித்தை, பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை தலைமையில் ஆசிரியர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X