இருளில் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன்

Added : செப் 12, 2022 | |
Advertisement
பரமக்குடி : பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பொருத்தப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாததால் இருளில் பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது.பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானபயணிகள் செல்வது வழக்கம். மதுரை, ராமேஸ்வரம் வழித்தடத்தில் அதிகமான வருமானம் ஈட்டும் ரயில் நிலையமாகவும் உள்ளது. இதன்படி காலை, மாலையில் பயணிகள் ரயில் செல்வதுடன், இரவு நேரங்களில்
இருளில் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன்



பரமக்குடி : பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பொருத்தப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாததால் இருளில் பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது.பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானபயணிகள் செல்வது வழக்கம். மதுரை, ராமேஸ்வரம் வழித்தடத்தில் அதிகமான வருமானம் ஈட்டும் ரயில் நிலையமாகவும் உள்ளது. இதன்படி காலை, மாலையில் பயணிகள் ரயில் செல்வதுடன், இரவு நேரங்களில் சென்னை உள்ளிட்ட தொலை தூர ரயில்களில் ஏற அதிகமான பயணிகள் வருகின்றனர்.ரயில் நிலைய வளாகம்இருளில் மூழ்கியதால் பயணிகள் உடைமைகளை இருள் சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் குழந்தைகள் முதியவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். ஸ்டேஷன் பகுதிகளில் நாய் தொல்லை அதிகம் உள்ளதால் வெளியூரில் இருந்து வருவோர் பதற்றத்துடன்பயணிக்கும் நிலை உள்ளது.எனவே இங்கு பொருத்தப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்குகளை சீரமைத்து, பயணிகளின்பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X