மலை ரயில் பாதையில் மரம் விழுந்தது.!

Added : செப் 12, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் - ஊட்டி மலை ரயில் பாதையில், கேத்தி அருகே ராட்சத கற்பூர மரம் விழுந்தது. இதனால் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு இன்று(செப்.,12) காலை 7:45 மணிக்கு புறப்பட வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் ஊட்டி சென்ற பிறகே, காலை 9:15 மணிக்கு அங்கிருந்து புறப்படவேண்டிய நிலையில் இந்த ரயிலும் ரத்து என ரயில்வே அதிகாரிகள்
குன்னூர், மலை ரயில், ரயில்வே, Coonoor, Railway, Hill Rail,

குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் - ஊட்டி மலை ரயில் பாதையில், கேத்தி அருகே ராட்சத கற்பூர மரம் விழுந்தது. இதனால் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு இன்று(செப்.,12) காலை 7:45 மணிக்கு புறப்பட வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் ஊட்டி சென்ற பிறகே, காலை 9:15 மணிக்கு அங்கிருந்து புறப்படவேண்டிய நிலையில் இந்த ரயிலும் ரத்து என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-202213:10:02 IST Report Abuse
john அடிக்கடி எதாவது பிரச்னை இந்த ரயிலுக்கு வருது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X