நம்பிக்கை நிறைந்த ஒருவர் எப்போதும் மண்டியிடுவதில்லை: சீமான்

Updated : செப் 13, 2022 | Added : செப் 12, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை: நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவதில்லை என மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வரிகளை தொகுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ வெளியிட்டுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'நாளும் பல நற்செய்திகள்' என்ற தலைப்பில் தினமும் ஒரு வீடியோவை வெளியிடுகிறார். அதன்படி இன்று (செப்டம்பர் 12)
NTK, Seeman, சீமான், நாம் தமிழர் கட்சி, நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவதில்லை என மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வரிகளை தொகுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'நாளும் பல நற்செய்திகள்' என்ற தலைப்பில் தினமும் ஒரு வீடியோவை வெளியிடுகிறார். அதன்படி இன்று (செப்டம்பர் 12) அவர் வெளியிட்ட வீடியோவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வரிகளை தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நீ அழுது உன் தாய் சிரித்த தினம் உண்டெனில் அது உன் பிறந்தநாளாக மட்டுமே இருக்கும். உன் வேலைக்கு நீ தலை வணங்கினால், நீ யாருக்கும் தலைவணங்க தேவையில்லை; இல்லையெனில் அனைவரிடமும் தலைகுனிய நேரிடும்.


latest tamil news


நீ தூங்கும்போது வருவது கனவல்ல, தூங்கவிடாமல் செய்வதே கனவாகும். கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவை மட்டுமே காண்பவர்கள்தான் தோற்கிறார்கள். சூரியனாகப் பிரகாசிக்க ஆசைப்பட்டால் முதலில் சூரியனாக எரிய வேண்டும். நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவதில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-செப்-202203:37:41 IST Report Abuse
Surya krishnan Appa nee yen picchai edukkuracheating syman Sebastian
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-202220:10:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அடிக்கடி மண்டி போட்டு முட்டி தேஞ்சு போயிருந்தாலும் காலை மடக்கி மண்டி போடமுடியாது. .
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
12-செப்-202221:41:36 IST Report Abuse
சாண்டில்யன்அனுபவம் எப்படி பேசுகிறது பாருங்கள்...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-செப்-202201:43:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்? தடாலுன்னு குப்புற விழுந்துடுவாங்க.அதைத்தான் சொன்னேன். ரெம்ப கற்பனை பண்ணாதீங்க. (...
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
12-செப்-202219:35:52 IST Report Abuse
mindum vasantham இவர் ஒரு மிஷனரி காமெடி பீஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X