செப்.,15 முதல் பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: அரசு தேர்வுகள் இயக்ககம்| Dinamalar

செப்.,15 முதல் பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: அரசு தேர்வுகள் இயக்ககம்

Added : செப் 12, 2022 | |
சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்.,15 முதல் பெற்றுக்கொள்ளலாம். இதனை மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும் , தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெறலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்
 மதிப்பெண் சான்றிதழ்,, அரசு தேர்வுகள் இயக்ககம்

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்.,15 முதல் பெற்றுக்கொள்ளலாம். இதனை மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும் , தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெறலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X