தென்னிந்திய போட்டியில் வெள்ளி பரமக்குடி மாணவி சாதனை

Added : செப் 12, 2022 | |
Advertisement
பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவி ஐஸ்வர்யா, ஆந்திர மாநிலம் குண்டூர் நாகார்ஜுனா பல்கலையில் நடந்த 33வது தென்னிந்திய ஜூனியர் தடகள போட்டியில் பங்கேற்றார்.இவர் முன்னதாக கிருஷ்ணகிரியில் நடந்த 35 வது ஜூனியர் ஓபன் தடகளப் போட்டியில் தட்டு எரிதலில் தங்கம் வென்றார். தொடர்ந்து செப். 9 முதல் 12 வரை நடந்த தென்னிந்திய போட்டியில் பங்கேற்றார்.இதில் தட்டு எறிதலில் 36.51 மீ., வீசி
தென்னிந்திய போட்டியில் வெள்ளி பரமக்குடி மாணவி சாதனை



பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவி ஐஸ்வர்யா, ஆந்திர மாநிலம் குண்டூர் நாகார்ஜுனா பல்கலையில் நடந்த 33வது தென்னிந்திய ஜூனியர் தடகள போட்டியில் பங்கேற்றார்.இவர் முன்னதாக கிருஷ்ணகிரியில் நடந்த 35 வது ஜூனியர் ஓபன் தடகளப் போட்டியில் தட்டு எரிதலில் தங்கம் வென்றார். தொடர்ந்து செப். 9 முதல் 12 வரை நடந்த தென்னிந்திய போட்டியில் பங்கேற்றார்.இதில் தட்டு எறிதலில் 36.51 மீ., வீசி வெள்ளிப் பதக்கம் பெற்றார். மாணவியை கல்லூரி முதல்வர் குணசேகரன், உடற்கல்வி இயக்குனர் பிரசாத், பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X