பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு மூன்றாவது சம்மன்

Updated : செப் 12, 2022 | Added : செப் 12, 2022 | |
Advertisement
புதுடில்லி : 'பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டில்லி போலீசார் மூன்றாவது சம்மனை அனுப்பியுள்ளது.பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் நட்பில் இருந்த 'பாலிவுட்' நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை விசாரணைக்கு கடந்த 18-ம் தேதி ஆஜரானார். பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர்
Delhi Police's third summons to actor Jacqueline Fernandez for Wednesday

புதுடில்லி : 'பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டில்லி போலீசார் மூன்றாவது சம்மனை அனுப்பியுள்ளது.
பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் நட்பில் இருந்த 'பாலிவுட்' நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை விசாரணைக்கு கடந்த 18-ம் தேதி ஆஜரானார். பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் மீது நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் குற்றவாளியாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேரில் ஆஜராக கோரி கடந்த ஆக. 29 ம்


latest tamil news




மற்றும் இன்று (செப். 12-ம் தேதி) வரும்றை சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் அவர் ஆஜராகவி்லை. தொடர்ந்து மீண்டும் செப். 14-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர். இதே வழக்கு தொடர்பாக மற்றாரு பாலிவுட் நடிகை நோரோ பதேஹிக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X