சோபா கடையில் தீ விபத்து

Added : செப் 12, 2022 | |
Advertisement
வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி, ஸ்டீபன்சன் சாலையை சேர்ந்தவர் மகேந்திரன், 58. அதே பகுதியில் சோபா கடை நடத்தி வருகிறார்.நேற்று மதியம் இவரது கடையில் திடீரென தீப்பற்றியது. கடையில் வேலை செய்தவர்கள் உடனடியாக வெளியேறினர். வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.வியாசர்பாடி போலீசார்
சோபா கடையில் தீ விபத்து


வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி, ஸ்டீபன்சன் சாலையை சேர்ந்தவர் மகேந்திரன், 58. அதே பகுதியில் சோபா கடை நடத்தி வருகிறார்.நேற்று மதியம் இவரது கடையில் திடீரென தீப்பற்றியது. கடையில் வேலை செய்தவர்கள் உடனடியாக வெளியேறினர். வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X