பிரதான ரோட்டில்ஆக்கிரமிப்பு| Dinamalar

பிரதான ரோட்டில்ஆக்கிரமிப்பு

Added : செப் 13, 2022 | |
உடுமலை;உடுமலையில், பழநி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை பழநி ரோடு, வெஞ்சமடை வாய்க்கால் பாலம் பஸ் ஸ்டாப் அருகில், இருபுறமும் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, விறகு, கழிவுப்பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து அதிகமுள்ள நிலையில், வாகனங்கள் செல்ல முடியாமலும், பஸ் ஸ்டாப்பில்

உடுமலை;உடுமலையில், பழநி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை பழநி ரோடு, வெஞ்சமடை வாய்க்கால் பாலம் பஸ் ஸ்டாப் அருகில், இருபுறமும் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, விறகு, கழிவுப்பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து அதிகமுள்ள நிலையில், வாகனங்கள் செல்ல முடியாமலும், பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலும் உள்ளது.எனவே அதிகாரிகள் இப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X