மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Added : செப் 13, 2022 | |
Advertisement
சூலுார்:கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில், பள்ளி மாணவர்களுக்கான தொழில் சார்ந்த உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டம், தென் பிராந்திய இந்திய பட்டய கணக்காளர்கள் அமைப்பு மற்றும் கல்லுாரி நிர்வாகம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தின. கே.பி.ஆர்., குழுமங்களின் தலைவர் ராமசாமி

சூலுார்:கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில், பள்ளி மாணவர்களுக்கான தொழில் சார்ந்த உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டம், தென் பிராந்திய இந்திய பட்டய கணக்காளர்கள் அமைப்பு மற்றும் கல்லுாரி நிர்வாகம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தின. கே.பி.ஆர்., குழுமங்களின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.இந்திய பட்டய கணக்காளர்கள் அமைப்பின் முன்னாள் தலைவர் ராமசுவாமி, கேரியர் கவுன்சில் தலைவர் ராஜேஷ், கோவை கிளை உறுப்பினர் தங்கவேல் ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியை துவக்கி வைத்த கலெக்டர் சமீரன், வாழ்கையில் வெற்றி பெற, தொடர் முயற்சி செய்ய வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X