ஈட்டி எறிதலில் வெண்கல பதக்கம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
ஆனைமலை;ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் பாரஸ்ட் ஹில் அகாடமி பள்ளி மாணவி, ஈட்டி எறிதலில் தமிழக அணிக்காக விளையாடி வெண்கல பதக்கம் வென்றார்.ஆந்திராவில் கடந்த வாரம் தென்மண்டல மாநிலங்களான, தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அணிகளுக்கு இடையே தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், வேட்டைக்காரன்புதுார் பாரஸ்ட் ஹில் அகாடமியில், பிளஸ்1 படிக்கும்
ஈட்டி எறிதலில் வெண்கல பதக்கம்

ஆனைமலை;ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் பாரஸ்ட் ஹில் அகாடமி பள்ளி மாணவி, ஈட்டி எறிதலில் தமிழக அணிக்காக விளையாடி வெண்கல பதக்கம் வென்றார்.ஆந்திராவில் கடந்த வாரம் தென்மண்டல மாநிலங்களான, தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அணிகளுக்கு இடையே தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், வேட்டைக்காரன்புதுார் பாரஸ்ட் ஹில் அகாடமியில், பிளஸ்1 படிக்கும் மாணவி தீப்திஸ்ரீ, தமிழக அணிக்காக ஈட்டி எறிதலில் பங்கேற்றார். இதில், தனது திறமைகளை வெளிக்காட்டி, மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். மாணவியை பள்ளி முதல்வர் உமா, உடற்கல்வி ஆசிரியர் ஐயப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X