அரசியல் கட்சியினருக்குஆலோசனை கூட்டம்| Dinamalar

அரசியல் கட்சியினருக்குஆலோசனை கூட்டம்

Added : செப் 13, 2022 | |
பொள்ளாச்சி;பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் தலைமை வகித்தார்.தாசில்தார்கள் வைரமுத்து, மல்லிகா, சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள் செல்வம், மோகன்பாபு, முருகேஷ், சிவக்குமார் மற்றும் அரசியல் கட்சியினர்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் தலைமை வகித்தார்.தாசில்தார்கள் வைரமுத்து, மல்லிகா, சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள் செல்வம், மோகன்பாபு, முருகேஷ், சிவக்குமார் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. ஓட்டுச்சாவடிகள் மறு சீரமைப்பு செய்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X