பீஹார் நிதிஷ் கட்சி செய்தி தொடர்பாளர் திடீர் விலகல்

Added : செப் 13, 2022 | |
Advertisement
பாட்னா: பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி செய்தி தொடர்பாளர் நிகில் மாண்டல் நேற்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இம்மாநில ஆளும் ஐக்கிய ஜனதா கட்சி,கடந்த சில மாதங்களுக்கு முன் பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்து, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்தது, முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார் . இந்நிலையில் நிதிஷ் கட்சியின் செய்தி
பீஹார் நிதிஷ் கட்சி செய்தி தொடர்பாளர் திடீர் விலகல்

பாட்னா: பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி செய்தி தொடர்பாளர் நிகில் மாண்டல் நேற்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இம்மாநில ஆளும் ஐக்கிய ஜனதா கட்சி,கடந்த சில மாதங்களுக்கு முன் பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்து, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்தது, முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார் .

இந்நிலையில் நிதிஷ் கட்சியின் செய்தி தொடர்பாளராக கடந்த ஆறு ஆண்டுகளாக பொறுப்பு வகித்த நிகில் மாண்டல் என்பவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தார். சொந்த காரணங்களுக்காக தாம் பதவி விலகியதாகவும், இதுவரை தனக்கு ஒத்துழைப்பு அளித்தவர்களுக்கு நன்றி என டுவிட் செய்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X