நிழற்குடை சேதம்பயணிகள் அவதி

Added : செப் 13, 2022 | |
Advertisement
கம்பம் : சுருளிப்பட்டி ஊராட்சியில் காலனிக்கு எதிரில் உள்ள பயணியர் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்திருப்பதால், பயணிகள் உள்ள செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதனால் கைவண்டிகள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. இந்த நிழற்குடைக்கு அருகில் உள்ள சமுதாய கூடமும் பழுதடைந்து பயனற்ற நிலையில், சமூக
நிழற்குடை சேதம்பயணிகள் அவதி



கம்பம் : சுருளிப்பட்டி ஊராட்சியில் காலனிக்கு எதிரில் உள்ள பயணியர் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்திருப்பதால், பயணிகள் உள்ள செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதனால் கைவண்டிகள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. இந்த நிழற்குடைக்கு அருகில் உள்ள சமுதாய கூடமும் பழுதடைந்து பயனற்ற நிலையில், சமூக விரோதிகளின் இருப்பிடமாக மாறி உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை, சமுதாய கூடத்தை சீரமைக்க ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X