கூடலுார் --- கம்பம் இடையேசென்டர் மீடியன் தேவை

Added : செப் 13, 2022 | |
Advertisement
கூடலுார் : அதிக விபத்துகள் நடக்கும் கூடலூர்- கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.கூடலுாரில் இருந்து கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று மாதத்தில் 15க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. அதில் பல உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது. அப்பாச்சி பண்ணைக்கு அருகே அடிக்கடி விபத்து நடக்கிறது. விபத்து



கூடலுார் : அதிக விபத்துகள் நடக்கும் கூடலூர்- கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.கூடலுாரில் இருந்து கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று மாதத்தில் 15க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. அதில் பல உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது. அப்பாச்சி பண்ணைக்கு அருகே அடிக்கடி விபத்து நடக்கிறது. விபத்து ஏற்படுவதை தவிர்க்க கூடலுார் புறவழிச்சாலை துவக்கத்தில் இருந்து தனியார் பெண்கள் கல்லூரி வரை சென்டர் மீடியன் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X