போலீஸ்காரர் இறப்பு

Added : செப் 13, 2022 | |
Advertisement
கூடலுார் : சின்னமனுார் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு 38. இவர் கூடலுார் தெற்கு ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றினார். மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கல்லீரல் வீக்கம் காரணமாக ஆகஸ்ட் 25 முதல் மருத்துவ விடுப்பு எடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி



கூடலுார் : சின்னமனுார் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு 38. இவர் கூடலுார் தெற்கு ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றினார். மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கல்லீரல் வீக்கம் காரணமாக ஆகஸ்ட் 25 முதல் மருத்துவ விடுப்பு எடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X