கும்பாபிஷேகம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
சோழவந்தான் : மேலமாத்துார் அருகே மார்நாடு கருப்பண சுவாமி, காமாட்சியம்மன்னை குலதெய்வமாக வழிபடும் காமாட்சிபுரம் மக்களின் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பாலகணபதி, பாலலிங்கம் மயுரவாகமை பலிபீடம், கருப்பண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிழக்குதெரு மக்கள் செய்திருந்தனர். சமயநல்லுாரில்
கும்பாபிஷேகம்



சோழவந்தான் : மேலமாத்துார் அருகே மார்நாடு கருப்பண சுவாமி, காமாட்சியம்மன்னை குலதெய்வமாக வழிபடும் காமாட்சிபுரம் மக்களின் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பாலகணபதி, பாலலிங்கம் மயுரவாகமை பலிபீடம், கருப்பண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிழக்குதெரு மக்கள் செய்திருந்தனர். சமயநல்லுாரில் ராதாகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.


மேலுார்


கீழையூரில் சக்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X