குருபூஜை விழா

Added : செப் 13, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று சுந்தரானந்த சித்தர் ஜென்ம தின குருபூஜை விழா நடந்தது.காலை 8:00 மணிக்கு திருமுறை பாராயணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து அர்ச்சகர்கள் புஷ்பாஞ்சலி நடத்தினர். கு. ஞானசம்பந்தன் 'எல்லாம் வல்ல சித்தர்கள்' தலைப்பில் சொற்பொழிவாற்றினார். தமிழறிஞர் மீனாட்சி சுந்தரத்திற்கு, தியாகராஜர் கல்லுாரி



மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று சுந்தரானந்த சித்தர் ஜென்ம தின குருபூஜை விழா நடந்தது.காலை 8:00 மணிக்கு திருமுறை பாராயணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து அர்ச்சகர்கள் புஷ்பாஞ்சலி நடத்தினர். கு. ஞானசம்பந்தன் 'எல்லாம் வல்ல சித்தர்கள்' தலைப்பில் சொற்பொழிவாற்றினார். தமிழறிஞர் மீனாட்சி சுந்தரத்திற்கு, தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணகிரி பணமுடிப்பு வழங்கி கவுரவித்தார். கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X