வி.சி. கட்சி ஆர்ப்பாட்டம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
கடலுார்-பண்ருட்டி நடுவீரப்பட்டு அருகே ஆதிதிராவிட மக்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியறுத்தி, கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே வி.சி., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் தொகுதி செயலாளர் அறிவுரை நம்பி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுபாஷ் வரவேற்றார்.நிர்வாகிகள் சுகுமாறன், கலியமூர்த்தி, முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர்
வி.சி. கட்சி ஆர்ப்பாட்டம்



கடலுார்-பண்ருட்டி நடுவீரப்பட்டு அருகே ஆதிதிராவிட மக்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியறுத்தி, கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே வி.சி., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் தொகுதி செயலாளர் அறிவுரை நம்பி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுபாஷ் வரவேற்றார்.நிர்வாகிகள் சுகுமாறன், கலியமூர்த்தி, முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் திருமார்பன், ஜெயசீலன், பழனிவேல், புரட்சிவேந்தன், குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வேலு நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X