ஆர்ப்பாட்டம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
சிதம்பரம் -சிதம்பரத்தில் எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் முகவர்களின் கமிஷனை குறைக்க ஏற்பாடு செய்வதை கண்டித்து சிதம்பரம் எல்.ஐ.சி., அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். செயலாளர் இராமன், பொருளாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் ஜெகன், முகவர்கள் ராஜேந்திரன்,
ஆர்ப்பாட்டம்



சிதம்பரம் -சிதம்பரத்தில் எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் முகவர்களின் கமிஷனை குறைக்க ஏற்பாடு செய்வதை கண்டித்து சிதம்பரம் எல்.ஐ.சி., அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். செயலாளர் இராமன், பொருளாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் ஜெகன், முகவர்கள் ராஜேந்திரன், தமிழ் ஒளி, சுரேஷ் , ஞானசேகரன், . குணசேகரன், நாகூரான், பாண்டுரங்கன், பாண்டியன், ராஜீ மற்றும் ஏராளமான முகவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கோட்டப் பொதுச் செயலாளர் ரமேஷ் பங்கேற்றுபேசினார்.வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பில் ராஜாராம், நாகராஜன், தண்டபாணி, ஊழியர்கள் சங்கம் சார்பில் லோகநாதன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X