எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து; 8 பேர் பலி

Updated : செப் 13, 2022 | Added : செப் 13, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலெக்ட்ரிக் ஷோரூமில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் பற்றிய தீ, முதல் தளத்திற்கும் பரவ, அங்கிருந்த ஊழியர்கள் 8 பேர் மூச்சுத்திணறி பலியாயினர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, மேலிருந்து குதித்து சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்து
electric bike, showroom, fire,ebike

செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலெக்ட்ரிக் ஷோரூமில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் பற்றிய தீ, முதல் தளத்திற்கும் பரவ, அங்கிருந்த ஊழியர்கள் 8 பேர் மூச்சுத்திணறி பலியாயினர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, மேலிருந்து குதித்து சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
13-செப்-202207:38:45 IST Report Abuse
duruvasar மத்திய அரசு மேல் பழியை தூக்கி போடுங்கள். ஆனால் தீ விபத்துக்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படும் பேட்டரிகள் பொருத்திய வண்டிகளில்தான் ஏற்படுகிறது என்பதால் எல்லா மீடியாக்களும் மூடிக்கொண்டு பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
13-செப்-202207:17:34 IST Report Abuse
Girija அது எந்த கம்பெனியின் ஷோரூம் ?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-செப்-202206:41:26 IST Report Abuse
Kasimani Baskaran சீன பாட்டரிகள் கொரிய, ஜப்பானிய பாட்டரிகளை விட விலை மிகக் குறைவு ஆனால் தரம் படு மோசம். பத்தாயிரத்தில் ஒரு வாகனம் வாழ்நாளில் நிச்சயம் தீ பிடிக்கும். ஜப்பானிய பாட்டரி என்றால் பத்து லட்சத்தில் ஒன்றுக்கு குறைவான வாகனமே தீ பிடிக்கும்.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-செப்-202211:11:40 IST Report Abuse
pradeesh parthasarathyமேக் இந் இந்தியா பேட்டரி ஒன்னும் இல்லையோ ...?...
Rate this:
ArGu - Chennai,இந்தியா
13-செப்-202219:47:16 IST Report Abuse
ArGu,,,,,,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X