வீரபத்ரர், மாரியம்மன் கோவில்களில் உற்சவம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம், வீரபத்திரர் கோவிலில், பாலாலயம் நடந்தது. வேதகிரீஸ்வரர் கோவில் மலையடிவார பகுதி அருகில், இக்கோவில் உள்ளது.வீரபத்திரர், சாந்த சொரூப சுவாமியாக, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பக்தர்களின் நன்கொடையில், தனிநபரால் நடத்தப்படும் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த



திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம், வீரபத்திரர் கோவிலில், பாலாலயம் நடந்தது. வேதகிரீஸ்வரர் கோவில் மலையடிவார பகுதி அருகில், இக்கோவில் உள்ளது.வீரபத்திரர், சாந்த சொரூப சுவாமியாக, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பக்தர்களின் நன்கொடையில், தனிநபரால் நடத்தப்படும் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து,

புனரமைப்பிற்காக, நேற்று பாலாலய உற்சவம் நடத்தப்பட்டது.திருக்கழுக்குன்றம் அடுத்த, இரும்புலிச்சேரி பகுதி, மாரியம்மன் கோவிலில், அம்மன் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று காலை அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X