பிளாஸ்டிக் தடையை முழுவீச்சில் செயல்படுத்த வலியுறுத்தல்

Added : செப் 13, 2022 | |
Advertisement
சேலம்: சேலம் நுகர்வோர் குரல் ஆண்டு பொதுக்குழு, தனியார் மருத்துவமனை வளாகத்தில், நேற்று, நடந்தது. தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். செயலர் பிரபாகரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் அழகிரி ஆண்டு வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்தார்.கூட்டத்தில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிந்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். பிளாஸ்டிக் மீதான தடையை


சேலம்: சேலம் நுகர்வோர் குரல் ஆண்டு பொதுக்குழு, தனியார் மருத்துவமனை வளாகத்தில், நேற்று, நடந்தது. தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். செயலர் பிரபாகரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் அழகிரி ஆண்டு வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்தார்.
கூட்டத்தில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்
பணிகளை விரைந்து முடிந்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். பிளாஸ்டிக் மீதான தடையை முழுவீச்சில் செயல்படுத்தி, அதை எல்லா மட்டத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்தை அரசு, முழுமையாக தடை செய்ய வேண்டும். பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுமக்கள் மத்தியில், உணவு கலப்படம் மற்றும் நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும். பத்திரப்பதிவுத்துறையில், பட்டா மாற்றம் குறித்த ஆன்லைன் சேவையை, மக்கள் பயன்பாட்டுக்கு, முழுமையாக கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X