வேலூர் மாநகராட்சியை முற்றுகையிட்ட பா.ஜ., 200 பேர் கைது

Added : செப் 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வேலுார்: வேலுார் மாநகராட்சியை முற்றுகையிட்ட பா.ஜ., வினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும், மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கோரியும் வேலுார் நகர பா.ஜ., சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது அனுமதியில்லாமல் முற்றுகையிட்ட மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர்கள்
B.J.P,BJP,Bharatiya Janata Party,Corporation,Vellore,பா.ஜ,மாநகராட்சி,வேலூர்

வேலுார்: வேலுார் மாநகராட்சியை முற்றுகையிட்ட பா.ஜ., வினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும், மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கோரியும் வேலுார் நகர பா.ஜ., சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது அனுமதியில்லாமல் முற்றுகையிட்ட மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர்கள் ஜெகன், பாபு, மகேஷ், பொருளாளர் தீபக், துணைத்தலைவர்கள் சரவணகுமார், யுவராஜ், யெலாளர்கள் ஜெகன், சுகுணா உள்ளிட்ட 200 பேர் வேலுார் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-202219:51:24 IST Report Abuse
Bhaskaran உலகத்திலேயே வேறு எங்கேயும் இல்லாத அளவுக்கு மிகமிக அருமையாக திட்டங்களை நிறைவேற்றும் வேலூர் மேயருக்கு ரோமன் மகசேசே விருது கொடுத்துசிறப்பிக்க ஏற்பாடுகளை செய்யணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X