தொகுதி நிதியில் ரேஷன் கடைகள்?

Added : செப் 13, 2022 | |
Advertisement
சென்னை:கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும், 33 ஆயிரம் ரேஷன் கடைகளில், 7,000 வாடகை கட்டடங்களிலும்; 3,000 சொந்த கட்டடங்களிலும்; எஞ்சியவை பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட அரசு துறைகளின் கட்டடங்களில் செயல்படுகின்றன.ஏற்கனவே கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் புதிய கடைகளை கட்ட நிதியின்றி சிரமப்படுகின்றன. இதனால், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களை சந்தித்து தங்களின் தொகுதி

சென்னை:கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும், 33 ஆயிரம் ரேஷன் கடைகளில், 7,000 வாடகை கட்டடங்களிலும்; 3,000 சொந்த கட்டடங்களிலும்; எஞ்சியவை பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட அரசு துறைகளின் கட்டடங்களில் செயல்படுகின்றன.

ஏற்கனவே கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் புதிய கடைகளை கட்ட நிதியின்றி சிரமப்படுகின்றன. இதனால், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களை சந்தித்து தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய ரேஷன் கடைகளை கட்டி தர வலியுறுத்துமாறு மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X