குப்பை அகற்ற கோரிக்கை

Added : செப் 13, 2022 | |
Advertisement
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கணபதி நகர் பிரதான சாலையில், சிலர் குப்பை கொட்டி வருகின்றனர்.உணவு தேடி, இந்த குப்பையை பன்றிகள் கிளறுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது.இவ்வழியே செல்வோருக்கு, இது ஆபத்தாக உள்ளது. தேங்கியுள்ள குப்பையை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
குப்பை அகற்ற கோரிக்கை

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கணபதி நகர் பிரதான சாலையில், சிலர் குப்பை கொட்டி வருகின்றனர்.உணவு தேடி, இந்த குப்பையை பன்றிகள் கிளறுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது.

இவ்வழியே செல்வோருக்கு, இது ஆபத்தாக உள்ளது. தேங்கியுள்ள குப்பையை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவிர, குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X