குப்பை லாரி மோதிமுதியவர் பலி

Added : செப் 13, 2022 | |
Advertisement
கொடுங்கையூர், :கொடுங்கையூர், எம்.கே.பி., நகர், 10வது கிழக்கு குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை, 74. இவர், வியாசர்பாடி, எஸ்.எம்.தெரு வழியாக தன் சைக்கிளில் நேற்று வந்தபோது, பின்னால் வந்த குப்பை லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது, லாரி சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை



கொடுங்கையூர், :கொடுங்கையூர், எம்.கே.பி., நகர், 10வது கிழக்கு குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை, 74. இவர், வியாசர்பாடி, எஸ்.எம்.தெரு வழியாக தன் சைக்கிளில் நேற்று வந்தபோது, பின்னால் வந்த குப்பை லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது, லாரி சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X