முதியவரை தாக்கியஇருவருக்கு சிறை

Added : செப் 13, 2022 | |
Advertisement
ராயபுரம் :ராயபுரம், கல்மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் சகாயராஜ், 65. இவர் நேற்று, தன் வீட்டருகே நின்ற போது, அவ்வழியே வந்த மர்ம நபர்கள், பீர் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பினர். படுகாயமடைந்த சகாயராஜை அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின்படி, ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து

ராயபுரம் :ராயபுரம், கல்மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் சகாயராஜ், 65. இவர் நேற்று, தன் வீட்டருகே நின்ற போது, அவ்வழியே வந்த மர்ம நபர்கள், பீர் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பினர். படுகாயமடைந்த சகாயராஜை அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின்படி, ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் காசிமேடு, காசிபுரம், ஐந்தாவது தெருவைச் சேர்ந்த கரண், 26; காசிமேடு, புதுமனை குப்பம், ஐந்தாவது தெருவைச் சேர்ந்த லோகேஷ், 26, ஆகியோர், குடிபோதையில் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X