மீன் வளத்துறையில் கடல் நண்பன்; பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு 

Added : செப் 13, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டம் 2022--23ல் ராமநாதபுரம் மாவட்ட மீனவ கிராமங்களில் கடல் நண்பன் பணியாளராக பணியாற்றுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் 142 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் மீன் வளத்துறைக்கும், மீனவர்களுக்கு பாலமாக இருந்து கடல் மீன் வளம் சார்ந்த கோரிக்கைகள், சேவைகள்,வானிலை முன் அறிவிப்பு செய்தல், கடல் சீற்றங்கள்குறித்து தகவல்கள், தினசரி மீன்பிடிப்பு,
மீன் வளத்துறையில் கடல் நண்பன்; பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு 

ராமநாதபுரம் : மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டம் 2022--23ல் ராமநாதபுரம் மாவட்ட மீனவ கிராமங்களில் கடல் நண்பன் பணியாளராக பணியாற்றுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் 142 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இவர்கள் மீன் வளத்துறைக்கும், மீனவர்களுக்கு பாலமாக இருந்து கடல் மீன் வளம் சார்ந்த கோரிக்கைகள், சேவைகள்,வானிலை முன் அறிவிப்பு செய்தல், கடல் சீற்றங்கள்குறித்து தகவல்கள், தினசரி மீன்பிடிப்பு, மீனவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதில் 142 பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்த 248 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று ராமநாதபுரம்மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் நடந்தது. இதில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கடல் வளம், மீன்கள் குறித்தும் பொதுவான கேள்விகள் கேட்டிருந்தனர். இன்றும் (செப்.14) நேர்முகத்தேர்வு நடக்கிறது, என அதிகாரிகள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X